Wednesday, 24 August 2011

Hollywood at the peak of the Top

ஹாலிவுட் படங்கள் இப்போது சிகரத்தில் (Hollywood at the top of the peak)

சீன மொழி படங்களை விட ஹாலிவுட் படங்களையே இந்திய மக்கள் விரும்பி பார்கிறார்கள், சீன மொழி படங்களில் ஜாக்கி சான் படத்தை மட்டும் விரும்பி பார்க்கிறார்கள். இதற்கு காரணம் சீன மொழி படங்கள் இந்திய படங்கள் போன்று உள்ளது. சீன மொழி படங்களில் இந்திய படங்களில் போலவே பின்வரும் காட்சியை முன்னதாகவே கணிக்ககுடியதாக இருக்கிறது, அனால் ஹாலிவுட் படங்களில் சினிமா-வை பொறுத்த வரை பல (positive points) நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கிறது,

1. பொதுவாக அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் (Western countries) என்றாலே ஒரு வித மயக்கம், போதை, அமெரிக்கா மற்றும் மேலை நாட்டு பொருள்கள் என்றால் கண்களை மூடி கொண்டு வாங்க தயாராக நம் நாட்டில் சில பேர் உள்ளனர், அதை போலவே, அமெரிக்க மற்றும் மேலை நாடுகளின் (western countries & western culture) பாணியில் எடுக்கபட்ட படங்கள் என்றால் விரும்பி பார்க்கிறார்கள் மற்றவைகளை கண்களை மூடிக்கொண்டு வாங்குபவர்கள் இதை மட்டும் கண்களை திறந்து கொண்டு பார்க்கின்றனர்

2. ஹாலிவுட் திரைப்பட துறையினர், சில Visual Effects & 3D Animation தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதை வைத்து, இருப்பதை இல்லததுபோல் காட்டியும், இல்லாததை இருப்பதுபோல் காட்டியும், திரைபடத்தில் காட்சிகளை நகர்த்தலாம், மேலும். காட்சிக்கு கூடுதல் மெருகூட்டலாம்,

இது போல சில காரணத்தால்தான் சீன படங்களை விட ஹாலிவுட் படங்களை பார்கின்றனர். இன்னும் சில ஹாலிவுட் படத்தை தவிர வேறு படத்தை பார்ப்பதே இல்லை. அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்கள் சில .மன்னிகவும் பல பேரை மயக்கி கைவசம் வைத்துள்ளது.

ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் ஓடிய சில வெற்றி படங்கள்:

Transformers (trilogy)

Titanic

Mummy 1 & 2

Van Helsing

Avatar

2012

Inception

Salt

Harry potter (series upto 7 parts)

Mission: Impossible 3

Indiana Jones 4

Matrix (Trilogy)

Expendables

Transporter 2 & 3

Iron Man 1 & 2

Pirates of the Caribbean (Trilogy)

Apacalypto

Jurassic Park (Trilogy)

Poseidon

Casino Royale 007

The Dark Knight

The Da vinci Code

Shark boy and Lava girl

King Kong (in the year of 2008)

Resident Evil (1 to 4)

Zathura

Fast Five

Green Hornet

Prince of Persia & Etc...

இன்னும் பல..

No comments:

Post a Comment